பழனி அரசு ஆஸ்பத்திரி அருகே குப்பைகளை தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.