கம்பம் வீரப்ப நாயக்கன்குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளம் மாசடைவதோடு, பாசனத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே குளத்தில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதுடன் குளத்தை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.