கால்வாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2024-09-01 13:44 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுத்தலைவாசல் ஒட்டகூத்தர் தெரு கால்வாயில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் கால்வாயில் அதிகளவில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை, விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது.எனவே கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்