ஆத்தூர் தொகுதி ஆலமரத்துபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகவதிநகர் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.