விருதுநகர் மாவட்டம் ஆனைக்குழாய் தெருவின் மேற்கு பகுதியில் உள்ள சாலைகளில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.