சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-07-28 12:35 GMT

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் அருகில் திருப்பூர் செல்லும் சாலையில் கன்னிமார் தோட்டம் என்ற இடத்தில் மிக அதிக அளவில் மூட்டை மூட்டையாக சாலையோரத்தில் குப்பைகள் கொட்டி கிடைக்கின்றன. இவை உடனுக்குடன் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது இதனால் பொதுமக்கள் யாரும் அந்த ரோட்டை கடந்து செல்ல முடிவதில்லை மூக்கை பிடித்துக் முகம் சுளித்து கொண்டு செல்கின்றனர் ஊராட்சி ஊழியர்கள் இதை கவனத்தில் கொண்டு குப்பை,மற்றும் கழிவுகள் அகற்றி நடவடிக்கை வேண்டும்.

குமார்,ெபருமாநல்லூா்

89867 38639

மேலும் செய்திகள்