குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-07-14 17:31 GMT
பழனி சிவகரிப்பட்டி நேதாஜி நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துற்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்பட்ட குப்பகைளை அகற்றிவிட்டு அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்