குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-07-14 13:07 GMT
  • whatsapp icon
சங்கராபுரம் சார்-பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள சிறுபாலத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் முன் குப்பைகளை முறையாக அகற்றுவதோடு அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்