குப்பை தொட்டி அமைக்கப்படுமா?

Update: 2024-05-26 14:05 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் குப்பை தொட்டி இல்லை. இதனால் இப்பகுதியில் சேரும் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இங்கு குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்