விருதுநகர் விஸ்வநாததாஸ் காலனி சாலையில் சிலர் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை உடனே அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?