புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-05-19 11:32 GMT
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ரெயில்வே பீடர் ரோடு அருகில் குப்பைக்கூளமாக இருப்பதாக நம்பி என்பவர் அனுப்பிய ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியனது. இதையடுத்து அங்கு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்