குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2024-05-12 17:15 GMT

கம்பம் ஏகலூத்து பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகளை அகற்றிவிட்டு அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்