குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-04-28 16:34 GMT
பண்ருட்டி காய்கறி மார்க்கெட் காந்தி சாலையில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்