நடவடிக்கை தேவை?

Update: 2024-04-21 13:45 GMT
மதுரை  தெற்கு வெளி வீதி, பழைய மகாளிபட்டி ரோடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் கீழே பேவர்பிளாக் கழிவுகள் மற்றும் மண் குவியலாக கிடைக்கின்றது.  இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் உள்ளது. எனவே இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்