சுற்றுச்சூழல் பாதிப்பு

Update: 2024-04-21 12:41 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் பாலித்தீன் பைகளின் உபயோகம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாலித்தீன் பைகளின் உபயோகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்