சுகாதார சீர்கேடு

Update: 2024-04-07 18:09 GMT

தாரமங்கலம் பஸ் நிலையம் அருகில் பவளத்தூர் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையோரத்தில் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, தேவையற்ற கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீனதயாளன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு