வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன, இதனால் நீர்மாசு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.