சிவகங்கை மாவட்டம் 9-வது வார்டு பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார்களா?