குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2024-03-24 11:14 GMT
கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் செல்லும் பிரிவு சாலை அருகே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதில், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்