குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-03-17 17:29 GMT
கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரி கிராமத்தில் இருந்து ஏரிக்கரைக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்