நடவடிக்கை தேவை

Update: 2024-03-10 12:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே  பழைய முதுகுளத்தூர் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது.இதனால் அந்தவழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதுடன் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்