சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-03-10 12:41 GMT
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் சிலர் சாலையோரம் குப்பைகளை எரிக்கின்றனர். இதனால் சுற்றச்சூழல் மாசடைவதுடன், வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையோரங்களில் குப்பைகள் எரிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்