தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-03-03 15:29 GMT

கூடலூர் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அவலநிலை உள்ளது. மேலும் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகைமுட்டத்தால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு அளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்