குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-02-25 17:14 GMT

பழனி உழவர் சந்தை மற்றும் தற்காலிக கடைகளில் சேகரிக்கப்படும் குப்பையை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்