திண்டுக்கல் ராஜலட்சுமி நகரில் பி.ஏ.கே. காலனி பகுதியில் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.