குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-02-11 15:26 GMT

புதுவை கடற்கரை சாலையில் நேரு சிலை அருகே சுற்றுலா பயணிகள் வீசி சென்ற குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்