குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-01-28 14:41 GMT

குவிந்து கிடக்கும் குப்பை

திருப்பூரில் தாராபுரம் ரோட்டில் சாலையோரம் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிறைந்து குப்பைகள் வெளிேய கிடக்கிறது.இவைகளை நாய்கள் தூக்கிச்சென்றுகுடியிருப்புகளில் போட்டு விடுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் 3 நாட்களுக்கு ஒருமுறையாவது குப்பைத்தொட்டியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகவேல்,திருப்பூர்

9807739324

மேலும் செய்திகள்