நடவடிக்கை தேவை

Update: 2024-01-28 14:08 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தாங்கள் தினந்தோறும் சேகரிக்கும்  குப்பைகளை பாரதிநகர் குடியிருப்பு மற்றும் ஓடைக்கு அருகே கொட்டிசெல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன்  நீர்நிலைகள் மாசுபடுகின்றன. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்