குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-21 15:48 GMT
சிதம்பரம் பாரதி தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் கால்நடைகள் மேய்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்