குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-01-07 17:31 GMT

திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் சாலையோரம் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்