குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-01-07 12:01 GMT

பெரம்பலூர் உழவர் சந்தை அருகே ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்