குவிந்துகிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-31 13:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை பகுதியில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் சாலையில் வாகனங்கள் செல்லும்போது காற்றில் பறந்து ஆங்காங்கே விழுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்