குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-24 15:20 GMT

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில்பட்டி, கீழ்வானி ஊராட்சி பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்