பொதுமக்கள் சிரமம்

Update: 2023-12-17 18:11 GMT
மதுரை மாவட்டம் பத்மா தியேட்டர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சாலையை கடந்து செல்பவர்கள்  பெரிதும்  சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கியிள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்