குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-12-10 12:12 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தின் அருகே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கெட்டுப்போன உணவுகளையும் கொட்டி வருவதால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்