நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-03 13:49 GMT

காந்திமாநகர் பார்க்கில் இருந்து ஜெபா ஸ்டோர் செல்லும் சாலையின் இடது புறத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், அந்த இடத்தை தூய்மைப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்