தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-03 13:17 GMT

ராமநாதபுரம்  நகர் பகுதி வெளிப்பட்டினம் 14-வது வார்டில் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்