பழனி அடிவார பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் அடிவாரத்தின் பல இடங்களில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தாததால் சாலையோரங்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் நிலவுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.