குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-11-19 16:59 GMT

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் தோட்டனூத்து செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்றில் குப்பைகள் பறப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்