சுகாதாரக்கேடு

Update: 2023-11-19 06:33 GMT

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் இருந்து மேகமுடையார் சாஸ்தா கோவிலுக்கு செல்லும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்