சுகாதார சீர்கேடு

Update: 2023-11-05 11:13 GMT

கோவை மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் சாலையோரம் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு ெதாற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் கொட்டாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்