குப்பை அகற்றப்படுமா?

Update: 2023-10-29 14:42 GMT

சென்னை அண்ணாநகர், ஒய் பிளாக் 8-வது தெருவில் சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் குப்பையை அகற்றவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக குப்பை கழிவுகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்