குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-10-22 15:58 GMT

ஆயுத பூஜையையொட்டி பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்து குப்பைகளை சாலையில் கொட்டி வருகின்றனர். புதுவை காராமணிக்குப்பம் பகுதியில் சாலையோரம் உள்ள குப்பை தொட்டி குப்பைகள் நிரம்பி வழிகிறது. இதனை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்