குப்பை அகற்றப்படுமா?

Update: 2023-10-08 15:38 GMT

மதுரை  திருநகர் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதோடு. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்