புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர்-சத்தியமங்கலம் சாலையில் வாழை சருகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வாைழ சருகுகள் எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.