சுகாதாரக்கேடு

Update: 2023-10-08 07:18 GMT

அம்பை- பாபநாசம் மெயின் ரோட்டில் கல்சுண்டு காலனி அருகில் சாலையோரம் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்