நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் பழனி-கொழுமம் சாலையின் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அள்ளி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.