குப்பைகள் அகற்ற வேண்டும்

Update: 2023-10-01 14:47 GMT

சிவகங்கை-தொண்டி சாலையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மணி மண்டபம் அருகே உள்ள அரசு இடத்தில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்