சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-10-01 11:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே ஆலங்குடி மெயின் ரோட்டில் பாரதியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி செல்லும் சாலையின் ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்