மாற்று இடத்தில் அமைக்கப்படுமா?

Update: 2023-09-27 14:52 GMT

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மேலவடம்போக்கி தெரு அருகில் குப்பை தொட்டி நிறைந்து கோவிலுக்கு வருபவர்களுக்கு  இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே குப்பை தொட்டியை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்